Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 11:37 in Tamil

மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

Maersolliyavaigalin udalil yaathondru vithaiththaaniyaththinmael vizhunthaal, athu theettuppadaathu.

Download verse image

Leviticus 11:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
Open Tamil Contemporary Version
அது விதைக்க வைத்திருக்கும் எந்தத் தானியத்தின்மேல் விழுந்தாலும் சுத்தமாகவே இருக்கும்.
Tamil Easy Reading Version
தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது.

Leviticus 11:37 in English

King James Version (KJV)
And if [any part] of their carcase fall upon any sowing seed which is to be sown, it [shall be] clean.
World English Bible (WEB)
If part of their carcass falls on any sowing seed which is to be sown, it is clean.
American Standard Version (ASV)
And if [aught] of their carcass fall upon any sowing seed which is to be sown, it is clean.
Bible in Basic English (BBE)
If any part of the dead body of one of these gets on to any seed for planting, it is clean;
Darby Translation (DBY)
And if any part of their carcase fall upon any sowing-seed which is to be sown, it shall be clean;
Webster's Bible (WBS)
And if [any part] of their carcass shall fall upon any sowing-seed which is to be sown, it [shall be] clean.
Young's Literal Translation (YLT)
and when [any] of their carcase falleth on any sown seed which is sown — it [is] clean;

Read in context

  1. 35அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
  2. 36ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
  3. 37மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
  4. 38அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
  5. 39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Read all of Leviticus 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.