Leviticus 11:41 in Tamil
தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
Tharaiyil oorugira piraanigalellaam ungalukku aruvaruppaayirukkakkadavathu; avai pusikkappadalaagaathu.
Leviticus 11:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- “ ‘தரையில் ஊரும்பிராணிகள் எல்லாம் அருவருப்பானவை. அவற்றைச் சாப்பிடக்கூடாது.
- Tamil Easy Reading Version
- “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களைக் கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது.
Leviticus 11:41 in English
- King James Version (KJV)
- And every creeping thing that creepeth upon the earth [shall be] an abomination; it shall not be eaten.
- World English Bible (WEB)
- “‘Every creeping thing that creeps on the earth is an abomination. It shall not be eaten.
- American Standard Version (ASV)
- And every creeping thing that creepeth upon the earth is an abomination; it shall not be eaten.
- Bible in Basic English (BBE)
- Everything which goes flat on its body on the earth is disgusting, and is not to be used for food.
- Darby Translation (DBY)
- And every crawling thing which crawleth on the earth shall be an abomination; it shall not be eaten.
- Webster's Bible (WBS)
- And every creeping animal that creepeth upon the earth [shall be] an abomination; it shall not be eaten.
- Young's Literal Translation (YLT)
- 'And every teeming thing which is teeming on the earth is an abomination, it is not eaten;
Read in context
- 39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- 40அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- 41தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
- 42தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
- 43ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
Cross references
- Leviticus 11:29 லேவியராகமம் 11:29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
- Leviticus 11:23 லேவியராகமம் 11:23பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
- Leviticus 11:20 லேவியராகமம் 11:20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.