Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 11:20 in Tamil

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

Parakkiravaigalil naalugaalaal nadamaadugira oorumbiraanigal yaavum ungalukku aruvaruppaayiruppathaaga.

Download verse image

Leviticus 11:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
“பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Open Tamil Contemporary Version
“ ‘பறக்கும் பூச்சி வகைகளில் நான்கு கால்களால் நடக்கின்ற யாவும் உங்களுக்கு அருவருப்பானவை.
Tamil Easy Reading Version
“சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.

Leviticus 11:20 in English

King James Version (KJV)
All fowls that creep, going upon [all] four, [shall be] an abomination unto you.
World English Bible (WEB)
“‘All flying insects that walk on all fours are an abomination to you.
American Standard Version (ASV)
All winged creeping things that go upon all fours are an abomination unto you.
Bible in Basic English (BBE)
Every winged four-footed thing which goes on the earth is disgusting to you;
Darby Translation (DBY)
Every winged crawling thing that goeth upon all four shall be an abomination unto you.
Webster's Bible (WBS)
All fowls that creep, going upon [all] four, [shall be] an abomination to you.
Young's Literal Translation (YLT)
'Every teeming creature which is flying, which is going on four — an abomination it [is] to you.

Read in context

  1. 18நாரையும், கூழக்கடாவும், குருகும்,
  2. 19கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.
  3. 20பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
  4. 21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
  5. 22வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும்நீங்கள் புசிக்கலாம்.
Read all of Leviticus 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.