Leviticus 13:17 in Tamil
ஆசாரியன் அவனைப்பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
Aasaariyan avanaippaarththu, rogamulla idam venmaiyaaga maarinathendru kandaal, aasaariyan avanais suththamullavan endru theerkkakkadavan; avan suththamullavan.
Leviticus 13:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
- Open Tamil Contemporary Version
- ஆசாரியன் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப்புண் வெண்மையாக மாறியிருந்தால், நோயுற்றவன் சுத்தமானவன் என ஆசாரியன் அறிவிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
- Tamil Easy Reading Version
- ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
Leviticus 13:17 in English
- King James Version (KJV)
- And the priest shall see him: and, behold, [if] the plague be turned into white; then the priest shall pronounce [him] clean [that hath] the plague: he [is] clean.
- World English Bible (WEB)
- The priest shall examine him. Behold, if the plague has turned white, then the priest shall pronounce him clean of the plague. He is clean.
- American Standard Version (ASV)
- and the priest shall look on him; and, behold, if the plague be turned into white, then the priest shall pronounce [him] clean [that hath] the plague: he is clean.
- Bible in Basic English (BBE)
- And the priest will see him: and if the place is turned white, then the priest will say that he is free from the disease.
- Darby Translation (DBY)
- and the priest shall look on him, and behold, the sore is turned white; then the priest shall pronounce [him] clean [that hath] the sore: he is clean.
- Webster's Bible (WBS)
- And the priest shall see him: and behold, [if] the plague is turned into white: then the priest shall pronounce [him] clean [that hath] the plague: he [is] clean.
- Young's Literal Translation (YLT)
- and the priest hath seen him, and lo, the plague hath been turned to white, and the priest hath pronounced clean [him who hath] the plague; he [is] clean.
Read in context
- 15ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
- 16அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
- 17ஆசாரியன் அவனைப்பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
- 18சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
- 19அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.