Leviticus 13:18 in Tamil
சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
Sareeraththinmael pun undaayirunthu aarippoy,
Leviticus 13:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
- Open Tamil Contemporary Version
- “ஒரு மனிதனின் தோலில் கட்டி உண்டாகி, அது குணமடையும்போது,
- Tamil Easy Reading Version
- “ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம்.
Leviticus 13:18 in English
- King James Version (KJV)
- The flesh also, in which, [even] in the skin thereof, was a boil, and is healed,
- World English Bible (WEB)
- “When the body has a boil on its skin, and it has healed,
- American Standard Version (ASV)
- And when the flesh hath in the skin thereof a boil, and it is healed,
- Bible in Basic English (BBE)
- And if a bad place has come out on the skin and is well again,
- Darby Translation (DBY)
- And the flesh — when in the skin thereof cometh a boil, and it is healed,
- Webster's Bible (WBS)
- The flesh also, in which, [even] in the skin of it, was a boil, and is healed,
- Young's Literal Translation (YLT)
- 'And when flesh hath in it, in its skin, an ulcer, and it hath been healed,
Read in context
- 16அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
- 17ஆசாரியன் அவனைப்பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
- 18சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
- 19அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
- 20ஆசாரியன் அதைப்பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.
Cross references
- Exodus 9:9 யாத்திராகமம் 9:9அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
- Isaiah 38:21 ஏசாயா 38:21அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான்.
- Job 2:7 யோபு 2:7அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
- Psalm 38:3–7 சங்கீதம் 38:3–7உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை.
- Exodus 15:26 யாத்திராகமம் 15:26நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
- 2 Kings 20:7 2 இராஜாக்கள் 20:7பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.