Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 13:47 in Tamil

ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,

Aattumayir vasthiraththilaavathu, panjsunool vasthiraththilaavathu,

Download verse image

Leviticus 13:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
Open Tamil Contemporary Version
“ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது,
Tamil Easy Reading Version
“ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும்.

Leviticus 13:47 in English

King James Version (KJV)
The garment also that the plague of leprosy is in, [whether it be] a woollen garment, or a linen garment;
World English Bible (WEB)
“The garment also that the plague of leprosy is in, whether it is a woolen garment, or a linen garment;
American Standard Version (ASV)
The garment also that the plague of leprosy is in, whether it be a woollen garment, or a linen garment;
Bible in Basic English (BBE)
And any clothing of wool or of linen in which is the mark of the disease;
Darby Translation (DBY)
And if a sore of leprosy is in a garment, in a woollen garment, or a linen garment,
Webster's Bible (WBS)
The garment also that the plague of leprosy is in, [whether] a woolen garment, or a linen garment;
Young's Literal Translation (YLT)
'And when there is in any garment a plague of leprosy, — in a garment of wool, or in a garment of linen,

Read in context

  1. 45அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டுஎன்று சத்தமிடவேண்டும்.
  2. 46அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளையத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
  3. 47ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
  4. 48பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரானபாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம்தோன்றி,
  5. 49வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவதுகுஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
Read all of Leviticus 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.