Leviticus 13:49 in Tamil
வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவதுகுஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
Vasthiraththilaavathu, tholilaavathu, paavilaavathu, oodaiyilaavathu, tholinaal seytha enthavitha vasthuvilaavathugushdathosham pachaiyaayaavathu sivappaayaavathu kaanappattaal athu kushdamaayirukkum; athai aasaariyanukkuk kaanpikkavaendum.
Leviticus 13:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது தொழுநோயாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- அந்த உடையிலோ, தோலிலோ, நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலினால் செய்யப்பட்ட பொருளிலோ, உள்ள கறை பச்சையாகவோ, சிவப்பாகவோ இருந்தால் அது பரவும் பூஞ்சணமாகும். அதை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும்.
Leviticus 13:49 in English
- King James Version (KJV)
- And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it [is] a plague of leprosy, and shall be shewed unto the priest:
- World English Bible (WEB)
- if the plague is greenish or reddish in the garment, or in the leather, or in the warp, or in the woof, or in anything made of leather; it is the plague of leprosy, and shall be shown to the priest.
- American Standard Version (ASV)
- if the plague be greenish or reddish in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in anything of skin; it is the plague of leprosy, and shall be showed unto the priest.
- Bible in Basic English (BBE)
- If there are red or green marks on the clothing, or on the leather, or in the threads of the cloth, or in anything made of skin, it is the leper's disease: let the priest see it.
- Darby Translation (DBY)
- and the sore is greenish or reddish in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in anything of skin, it is the sore of leprosy, and shall be shewn unto the priest.
- Webster's Bible (WBS)
- And if the plague is greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin: it [is] a plague of leprosy, and shall be shown to the priest:
- Young's Literal Translation (YLT)
- and the plague hath been very green or very red in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in any vessel of skin, it [is] a plague of leprosy, and it hath been shewn the priest.
Read in context
- 47ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
- 48பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரானபாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம்தோன்றி,
- 49வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவதுகுஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
- 50ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழு நாள் அடைத்துவைத்து,
- 51ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
Original words (Hebrew)
- plague · H5061נֶגַע negaʻ
- greenish · H3422יְרַקְרַק yᵉraqraq
- reddish · H125אֲדַמְדָּם ʼădamdâm
- garment · H899בֶּגֶד beged
- skin · H5785עוֹר ʻôwr
- either · H176אוֹ ʼôw
- warp · H8359שְׁתִי shᵉthîy
- woof · H6154עֵרֶב ʻêreb
- thing · H3627כְּלִי kᵉlîy
- skin · H5785עוֹר ʻôwr
- plague · H5061נֶגַע negaʻ
- leprosy · H6883צָרַעַת tsâraʻath
- shewed · H7200רָאָה râʼâh
- priest · H3548כֹּהֵן kôhên
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.