Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 13:48 in Tamil

பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரானபாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம்தோன்றி,

Panjsunool, allathu aattumayiraanabaavilaavathu, oodaiyilaavathu, oru tholilaavathu, tholinaal seytha enthavitha vasthuvilaavathu kushdathoshamthondri,

Download verse image

Leviticus 13:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
Open Tamil Contemporary Version
மென்பட்டினாலோ கம்பளியினாலோ நெய்யப்பட்ட உடையாவது, தோலாவது, தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருளாவது கறைப்பட்டிருந்தால்,

Leviticus 13:48 in English

King James Version (KJV)
Whether [it be] in the warp, or woof; of linen, or of woollen; whether in a skin, or in any thing made of skin;
World English Bible (WEB)
whether it is in warp or woof; of linen or of wool; whether in leather, or in anything made of leather;
American Standard Version (ASV)
whether it be in warp, or woof; of linen, or of woollen; whether in a skin, or in anything made of skin;
Bible in Basic English (BBE)
If it is in the threads of the linen or of the wool, or in leather, or in anything made of skin;
Darby Translation (DBY)
either in the warp or in the woof of linen or of wool, or in a skin, or in anything made of skin,
Webster's Bible (WBS)
Whether in the warp, or woof, of linen, or of woolen: whether in a skin, or in any thing made of skin:
Young's Literal Translation (YLT)
or in the warp, or in the woof, of linen or of wool, or in a skin, or in any work of skin,

Read in context

  1. 46அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளையத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
  2. 47ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
  3. 48பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரானபாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம்தோன்றி,
  4. 49வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவதுகுஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
  5. 50ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழு நாள் அடைத்துவைத்து,
Read all of Leviticus 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.