Leviticus 13:50 in Tamil
ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழு நாள் அடைத்துவைத்து,
Aasaariyan athaip paarththu, aezhu naal adaiththuvaiththu,
Leviticus 13:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
- Open Tamil Contemporary Version
- ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும்.
Leviticus 13:50 in English
- King James Version (KJV)
- And the priest shall look upon the plague, and shut up [it that hath] the plague seven days:
- World English Bible (WEB)
- The priest shall examine the plague, and isolate the plague seven days.
- American Standard Version (ASV)
- And the priest shall look upon the plague, and shut up [that which hath] the plague seven days:
- Bible in Basic English (BBE)
- And after it has been seen by the priest, the thing which is so marked is to be shut up for seven days:
- Darby Translation (DBY)
- And the priest shall look on the sore, and shall shut up [that which hath] the sore seven days.
- Webster's Bible (WBS)
- And the priest shall look upon the plague, and shut up [that which hath] the plague seven days:
- Young's Literal Translation (YLT)
- 'And the priest hath seen the plague, and hath shut up [that which hath] the plague, seven days;
Read in context
- 48பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரானபாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம்தோன்றி,
- 49வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவதுகுஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
- 50ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழு நாள் அடைத்துவைத்து,
- 51ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
- 52அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்து வையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.