Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 19:3 in Tamil

உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Ungalil avanavan thanthan thaaykkum thanthan thagappanukkum payanthirukkavum, en oyvunaadkalai aasarikkavumkadaveerkal; naan ungal thaevanaagiya karththar.

Download verse image

Leviticus 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Open Tamil Contemporary Version
“ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
Tamil Easy Reading Version
“உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யவேண்டும். என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவேண்டும். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்!

Leviticus 19:3 in English

King James Version (KJV)
Ye shall fear every man his mother, and his father, and keep my sabbaths: I [am] the LORD your God.
World English Bible (WEB)
“‘Each one of you shall respect his mother and his father. You shall keep my Sabbaths. I am the LORD your God.
American Standard Version (ASV)
Ye shall fear every man his mother, and his father; and ye shall keep my sabbaths: I am Jehovah your God.
Bible in Basic English (BBE)
Let every man give honour to his mother and to his father and keep my Sabbaths: I am the Lord your God.
Darby Translation (DBY)
Ye shall reverence every man his mother, and his father, and my sabbaths shall ye keep: I am Jehovah your God.
Webster's Bible (WBS)
Ye shall fear every man his mother and his father, and keep my sabbaths: I [am] the LORD your God.
Young's Literal Translation (YLT)
'Each his mother and his father ye do fear, and My sabbaths ye do keep; I [am] Jehovah your God.

Read in context

  1. 1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 2நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த் தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
  3. 3உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  4. 4விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  5. 5நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
Read all of Leviticus 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.