Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 22:31 in Tamil

நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.

Neengal en kattalaigalaik kaikkondu, avaigalinpadi seyyakkadaveerkal; naan karththar.

Leviticus 22:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா.
Open Tamil Contemporary Version
“என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா.
Tamil Easy Reading Version
“எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர்.

Leviticus 22:31 in English

King James Version (KJV)
Therefore shall ye keep my commandments, and do them: I [am] the LORD.
World English Bible (WEB)
“Therefore you shall keep my commandments, and do them. I am the LORD.
American Standard Version (ASV)
Therefore shall ye keep my commandments, and do them: I am Jehovah.
Bible in Basic English (BBE)
So then, keep my orders and do them: I am the Lord.
Darby Translation (DBY)
And ye shall observe my commandments and do them: I am Jehovah.
Webster's Bible (WBS)
Therefore shall ye keep my commandments, and do them: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
and ye have kept my commands, and have done them; I [am] Jehovah;

Read in context

  1. 29கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச்செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
  2. 30அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
  3. 31நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
  4. 32என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
  5. 33நான் உங்களுக்கு தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
Read all of Leviticus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.