Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 23:7 in Tamil

முதலாம்நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Muthalaamnaal ungalukkup parisuththamaana sabaigooduthal; athilae saathaaranamaana yaathoru vaelaiyum seyyavaendaam.

Download verse image

Leviticus 23:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Open Tamil Contemporary Version
முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
Tamil Easy Reading Version
பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.

Leviticus 23:7 in English

King James Version (KJV)
In the first day ye shall have an holy convocation: ye shall do no servile work therein.
World English Bible (WEB)
In the first day you shall have a holy convocation. You shall do no regular work.
American Standard Version (ASV)
In the first day ye shall have a holy convocation: ye shall do no servile work.
Bible in Basic English (BBE)
On the first day you will have a holy meeting; you may do no sort of field-work.
Darby Translation (DBY)
On the first day ye shall have a holy convocation: no manner of servile work shall ye do.
Webster's Bible (WBS)
In the first day ye shall have a holy convocation: ye shall do no servile work in it.
Young's Literal Translation (YLT)
on the first day ye have a holy convocation, ye do no servile work;

Read in context

  1. 5முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
  2. 6அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
  3. 7முதலாம்நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
  4. 8ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
  5. 9பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
Read all of Leviticus 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.