Leviticus 24:21 in Tamil
மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
Mirugaththaik kondravan pathil kodukkavaendum; manithanaik kondravano kolaiseyyappadakkadavan.
Leviticus 24:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
- Open Tamil Contemporary Version
- மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும்.
- Tamil Easy Reading Version
- எனவே ஒருவன் ஒரு மிருகத்தைக் கொன்றால் அவன் அதற்குரிய தொகையைக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டால் அவன் மரண தண்டனையடைய வேண்டும்.
Leviticus 24:21 in English
- King James Version (KJV)
- And he that killeth a beast, he shall restore it: and he that killeth a man, he shall be put to death.
- World English Bible (WEB)
- He who kills an animal shall make it good; and he who kills a man shall be put to death.
- American Standard Version (ASV)
- And he that killeth a beast shall make it good: and he that killeth a man shall be put to death.
- Bible in Basic English (BBE)
- He who puts a beast to death will have to make payment for it; he who puts a man to death will himself be put to death.
- Darby Translation (DBY)
- He that smiteth a beast [mortally] shall make it good; and he that smiteth a man [mortally] shall be put to death.
- Webster's Bible (WBS)
- And he that killeth a beast, he shall restore it: and he that killeth a man, he shall be put to death.
- Young's Literal Translation (YLT)
- 'And he who smiteth a beast repayeth it, and he who smiteth [the life of] man is put to death;
Read in context
- 19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
- 20நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
- 21மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
- 22உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
- 23அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
Cross references
- Leviticus 24:17–18 லேவியராகமம் 24:17–18ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
- Exodus 21:33 யாத்திராகமம் 21:33ஒருவன் ஒரு குழியைத் திறந்துவைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.