Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 24:19 in Tamil

ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

Oruvan piranai oonappaduththinaal, avan seythabadiyae avanukkum seyyappadakkadavathu.

Download verse image

Leviticus 24:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
Open Tamil Contemporary Version
யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“எவனாவது இன்னொருவனைக் காயப்படுத்தினால் அவனுக்கும் அதைப் போன்ற காயத்தை உண்டாக்க வேண்டும்.

Leviticus 24:19 in English

King James Version (KJV)
And if a man cause a blemish in his neighbour; as he hath done, so shall it be done to him;
World English Bible (WEB)
If anyone injures his neighbor, it shall be done to him as he has done:
American Standard Version (ASV)
And if a man cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him:
Bible in Basic English (BBE)
And if a man does damage to his neighbour, as he has done, so let it be done to him;
Darby Translation (DBY)
And if a man cause a blemish in his neighbour, as he hath done, so shall it be done to him;
Webster's Bible (WBS)
And if a man shall cause a blemish in his neighbor; as he hath done, so shall it be done to him;
Young's Literal Translation (YLT)
'And when a man putteth a blemish in his fellow, as he hath done so it is done to him;

Read in context

  1. 17ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
  2. 18மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
  3. 19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
  4. 20நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
  5. 21மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
Read all of Leviticus 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.