Leviticus 24:20 in Tamil
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
Norukkuthalukku norukkuthal, kannukkuk kan, pallukkup pal; avan oru manithanai oonappaduththinathubola avanum oonappaduththappadavaendum.
Leviticus 24:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும்.
- Tamil Easy Reading Version
- உடைந்த எலும்புக்கு எலும்பு உடைபட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அடுத்தவனுக்கு எவ்விதமான காயங்களை ஒருவன் உண்டாக்குகிறானோ, அதே விதமான காயங்களை அவன் அடைவான்.
Leviticus 24:20 in English
- King James Version (KJV)
- Breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him [again].
- World English Bible (WEB)
- fracture for fracture, eye for eye, tooth for tooth. It shall be done to him as he has injured someone.
- American Standard Version (ASV)
- breach for breach, eye for eye, tooth for tooth; as he hath caused a blemish in a man, so shall it be rendered unto him.
- Bible in Basic English (BBE)
- Wound for wound, eye for eye, tooth for tooth; whatever damage he has done, so let it be done to him.
- Darby Translation (DBY)
- breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him.
- Webster's Bible (WBS)
- Breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him.
- Young's Literal Translation (YLT)
- breach for breach, eye for eye, tooth for tooth; as he putteth a blemish in a man so it is done in him.
Read in context
- 18மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
- 19ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
- 20நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
- 21மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
- 22உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Cross references
- Deuteronomy 19:21 உபாகமம் 19:21உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
- Matthew 5:38 மத்தேயு 5:38கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
- Exodus 21:23–25 யாத்திராகமம் 21:23–25வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக்காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.