Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 25:17 in Tamil

உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Ungalil oruvanum piranukku aniyaayam seyyakkoodaathu; un thaevanukkup payappadavaendum; naan ungal thaevanaagiya karththar.

Download verse image

Leviticus 25:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Open Tamil Contemporary Version
ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
Tamil Easy Reading Version
ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது. உங்கள் தேவனை நீங்கள் பெருமைபடுத்த வேண்டும். நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர்!

Leviticus 25:17 in English

King James Version (KJV)
Ye shall not therefore oppress one another; but thou shalt fear thy God: for I [am] the LORD your God.
World English Bible (WEB)
You shall not wrong one another, but you shall fear your God; for I am the LORD your God.
American Standard Version (ASV)
And ye shall not wrong one another; but thou shalt fear thy God: for I am Jehovah your God.
Bible in Basic English (BBE)
And do no wrong, one to another, but let the fear of your God be before you; for I am the Lord your God.
Darby Translation (DBY)
And ye shall not oppress one another; but thou shalt fear thy God; for I am Jehovah your God.
Webster's Bible (WBS)
Ye shall not therefore oppress one another; but thou shalt fear thy God: for I [am] the LORD your God.
Young's Literal Translation (YLT)
and ye do not oppress one another, and thou hast been afraid of thy God; for I [am] Jehovah your God.

Read in context

  1. 15யபூ⟨p⟩லி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.
  2. 16பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிற படியால், வருஷங்களின் தொகை ஏறினால்விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
  3. 17உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  4. 18என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  5. 19பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
Read all of Leviticus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.