Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 25:19 in Tamil

பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

Poomi than kaniyaith tharum; neengal thirupthiyaagas saappittu, athil sugamaayk kudiyiruppeerkal.

Download verse image

Leviticus 25:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமி தன் பலனைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நாடு தன் பலனைக் கொடுக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
Tamil Easy Reading Version
நிலம் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தரும். நீங்கள் அதிக விளைபொருட்களைப் பெற்று நாட்டில் வசதியோடு வாழலாம்.

Leviticus 25:19 in English

King James Version (KJV)
And the land shall yield her fruit, and ye shall eat your fill, and dwell therein in safety.
World English Bible (WEB)
The land shall yield its fruit, and you shall eat your fill, and dwell therein in safety.
American Standard Version (ASV)
And the land shall yield its fruit, and ye shall eat your fill, and dwell therein in safety.
Bible in Basic English (BBE)
And the land will give her fruit, and you will have food in full measure and be safe in the land.
Darby Translation (DBY)
And the land shall yield its fruit, and ye shall eat and be satisfied, and dwell therein securely.
Webster's Bible (WBS)
And the land shall yield her fruit, and ye shall eat your fill, and dwell in it in safety.
Young's Literal Translation (YLT)
and the land hath given its fruit, and ye have eaten to satiety, and have dwelt confidently on it.

Read in context

  1. 17உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  2. 18என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  3. 19பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  4. 20ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
  5. 21நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.
Read all of Leviticus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.