Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 25:18 in Tamil

என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

En kattalaigalinpadi seythu, en niyaayangalaik kaikkondu avaigalinpadi nadakkakkadaveerkal; appozhuthu thaesaththilae sugamaayk kudiyiruppeerkal.

Leviticus 25:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
“என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாகக் குடியிருப்பீர்கள்.
Open Tamil Contemporary Version
“ ‘நீங்கள் என்னுடைய விதிமுறைகளைப் பின்பற்றி, என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
Tamil Easy Reading Version
“எனது சட்டங்களையும், விதிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பின்பற்றுங்கள், அப்போது உங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்போடு வாழலாம்.

Leviticus 25:18 in English

King James Version (KJV)
Wherefore ye shall do my statutes, and keep my judgments, and do them; and ye shall dwell in the land in safety.
World English Bible (WEB)
“‘Therefore you shall do my statutes, and keep my ordinances and do them; and you shall dwell in the land in safety.
American Standard Version (ASV)
Wherefore ye shall do my statutes, and keep mine ordinances and do them; and ye shall dwell in the land in safety.
Bible in Basic English (BBE)
So keep my rules and my decisions and do them, and you will be safe in your land.
Darby Translation (DBY)
And ye shall do my statutes, and observe mine ordinances and do them: thus shall ye dwell in your land securely.
Webster's Bible (WBS)
Wherefore ye shall do my statutes, and keep my judgments, and do them; and ye shall dwell in the land in safety.
Young's Literal Translation (YLT)
'And ye have done My statutes, and My judgments ye keep, and have done them, and ye have dwelt on the land confidently,

Read in context

  1. 16பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிற படியால், வருஷங்களின் தொகை ஏறினால்விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
  2. 17உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  3. 18என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  4. 19பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
  5. 20ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
Read all of Leviticus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.