Leviticus 25:51 in Tamil
இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
Innum anaega varushangal irunthaal, avan than vilaikkirayaththilae avaigalukkuth thakkathaith thannai meedkumborulaagath thirumbak kodukkakkadavan.
Leviticus 25:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.
- Open Tamil Contemporary Version
- இன்னும் அநேக வருடங்கள் இருக்குமானால், தனக்காகச் செலுத்தப்பட்ட விலைமதிப்பின் ஒரு பெரிய பங்கை அவன் தன்னுடைய மீட்புக்காகச் செலுத்தவேண்டும்.
- Tamil Easy Reading Version
- யூபிலி ஆண்டு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தால் அவன் கொடுக்க வேண்டிய விலை மிகுதியாக இருக்கும். அவன் அதனைக் கொடுக்க வேண்டும்.
Leviticus 25:51 in English
- King James Version (KJV)
- If [there be] yet many years [behind], according unto them he shall give again the price of his redemption out of the money that he was bought for.
- World English Bible (WEB)
- If there are yet many years, according to them he shall give back the price of his redemption out of the money that he was bought for.
- American Standard Version (ASV)
- If there be yet many years, according unto them he shall give back the price of his redemption out of the money that he was bought for.
- Bible in Basic English (BBE)
- If there is still a long time, he will give back, on account of it, a part of the price which was given for him.
- Darby Translation (DBY)
- If there are yet many years, according unto them shall he return his redemption [money] out of the money that he was bought for;
- Webster's Bible (WBS)
- If [there shall be] yet many years [behind] , according to them he shall give again the price of his redemption out of the money that he was bought for.
- Young's Literal Translation (YLT)
- 'If yet many years, according to them he giveth back his redemption [money], from the money of his purchase.
Read in context
- 49அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
- 50அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யபூ⟨p⟩லி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
- 51இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
- 52யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
- 53இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.