Leviticus 25:53 in Tamil
இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
Ivan varushaththirku varusham kooliborunthikkonda koolikkaaranaippola, avanidaththil irukkavaendum; avan ivanai unakku munpaagak kodooramaay aalakkoodaathu.
Leviticus 25:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- அவன் வருடத்திற்கு வருடம் கூலிக்கு அமர்த்தப்பட்டவன்போல் நடத்தப்படவேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாய் நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.
Leviticus 25:53 in English
- King James Version (KJV)
- [And] as a yearly hired servant shall he be with him: [and the other] shall not rule with rigour over him in thy sight.
- World English Bible (WEB)
- As a servant hired year by year shall he be with him. He shall not rule with harshness over him in your sight.
- American Standard Version (ASV)
- As a servant hired year by year shall he be with him: he shall not rule with rigor over him in thy sight.
- Bible in Basic English (BBE)
- And he will be with him as a servant working for payment year by year; his master is not to be cruel to him before your eyes.
- Darby Translation (DBY)
- As a hired servant shall he be with him year by year; [his master] shall not rule with rigour over him before thine eyes.
- Webster's Bible (WBS)
- [And] as a yearly hired servant shall he be with him: [and the other] shall not rule with rigor over him in thy sight.
- Young's Literal Translation (YLT)
- as an hireling, year by year, he is with him, and he doth not rule him with rigour before thine eyes.
Read in context
- 51இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
- 52யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
- 53இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
- 54இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யபூ⟨p⟩லி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
- 55இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Cross references
- Leviticus 25:43 லேவியராகமம் 25:43நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
- Leviticus 25:46 லேவியராகமம் 25:46அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.