Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 25:54 in Tamil

இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யபூ⟨p⟩லி வருஷத்தில் விடுதலையாவார்கள்.

Ippadi ivan meettukkollappadaathirunthaal, ivanum ivanodaegooda ivan pillaigalum yaboo⟨p⟩li varushaththil viduthalaiyaavaarkal.

Download verse image

Leviticus 25:54 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுகூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள்.
Open Tamil Contemporary Version
“ ‘இவ்விதமாக, எந்த வழிகளிலாவது அவன் மீட்கப்படாவிட்டாலும், அவனும் அவனுடைய பிள்ளைகளும், யூபிலி வருடத்தில் விடுதலையாக்கப்பட வேண்டும்.
Tamil Easy Reading Version
“அவனை யாரும் திரும்பி வாங்காவிட்டாலும் யூபிலி ஆண்டில் அவனும் அவனது பிள்ளைகளும் விடுதலை பெறுவார்கள்.

Leviticus 25:54 in English

King James Version (KJV)
And if he be not redeemed in these [years], then he shall go out in the year of jubile, [both] he, and his children with him.
World English Bible (WEB)
If he isn’t redeemed by these means, then he shall be released in the Year of Jubilee: he and his children with him.
American Standard Version (ASV)
And if he be not redeemed by these [means], then he shall go out in the year of jubilee, he, and his children with him.
Bible in Basic English (BBE)
And if he is not made free in this way, he will go out in the year of Jubilee, he and his children with him.
Darby Translation (DBY)
And if he be not redeemed in this manner, then he shall go out in the year of jubilee, he and his children with him.
Webster's Bible (WBS)
And if he shall not be redeemed in these [years] , then he shall go out in the year of jubilee, [both] he, and his children with him.
Young's Literal Translation (YLT)
'And if he is not redeemed in these [years], then he hath gone out in the year of jubilee, he and his sons with him.

Read in context

  1. 52யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
  2. 53இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
  3. 54இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யபூ⟨p⟩லி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
  4. 55இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Read all of Leviticus 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.