Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 7:23 in Tamil

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவெனறால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.

Nee isravael puththirarodae sollavaendiyathu ennavenaraal, maadu aadu vellaadu enpavaigalin kozhuppai neengal pusikkalaagaathu.

Download verse image

Leviticus 7:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.
Open Tamil Contemporary Version
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் பசு, வெள்ளாடு, ஆடு ஆகியற்றின் கொழுப்பை உண்ணக் கூடாது என்று கூறுங்கள்.

Leviticus 7:23 in English

King James Version (KJV)
Speak unto the children of Israel, saying, Ye shall eat no manner of fat, of ox, or of sheep, or of goat.
World English Bible (WEB)
“Speak to the children of Israel, saying, ‘You shall eat no fat, of bull, or sheep, or goat.
American Standard Version (ASV)
Speak unto the children of Israel, saying, Ye shall eat no fat, of ox, or sheep, or goat.
Bible in Basic English (BBE)
Say to the children of Israel: You are not to take any fat, of ox or sheep or goat, for food.
Darby Translation (DBY)
Speak unto the children of Israel, saying, No fat, of ox, or of sheep, or of goat shall ye eat.
Webster's Bible (WBS)
Speak to the children of Israel, saying, Ye shall eat no manner of fat, of ox, or of sheep, or of goat.
Young's Literal Translation (YLT)
'Speak unto the sons of Israel, saying, Any fat of ox and sheep and goat ye do not eat;

Read in context

  1. 21மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால்; அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
  2. 22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  3. 23நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவெனறால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
  4. 24தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குவழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
  5. 25கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Read all of Leviticus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.