Leviticus 8:5 in Tamil
மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
Mosae sabaiyai nokki: seyyumbadi karththar kattalaiyitta kaariyam ithuvae endru solli,
Leviticus 8:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசே சபையை நோக்கி: “செய்யும்படி யெகோவா கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
- Open Tamil Contemporary Version
- மோசே சபையைப் பார்த்து, “யெகோவா செய்யும்படி கட்டளையிட்டது இதுவே” என்றான்.
- Tamil Easy Reading Version
- மோசே ஜனங்களிடம், “இவைதான் நாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டவை” என்றான்.
Leviticus 8:5 in English
- King James Version (KJV)
- And Moses said unto the congregation, This [is] the thing which the LORD commanded to be done.
- World English Bible (WEB)
- Moses said to the congregation, “This is the thing which the LORD has commanded to be done.”
- American Standard Version (ASV)
- And Moses said unto the congregation, This is the thing which Jehovah hath commanded to be done.
- Bible in Basic English (BBE)
- And Moses said to the people, This is what the Lord has given orders to be done.
- Darby Translation (DBY)
- And Moses said to the assembly, This is the thing which Jehovah has commanded to be done.
- Webster's Bible (WBS)
- And Moses said to the congregation, This [is] the thing which the LORD commanded to be done.
- Young's Literal Translation (YLT)
- and Moses saith unto the company, 'This [is] the thing which Jehovah hath commanded to do.'
Read in context
- 3சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
- 4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
- 5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
- 6கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
- 7அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக்கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக்கட்டி,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.