Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 8:4 in Tamil

கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

Karththar thanakkuk kattalaiyittabadiyae mosae seythaan; sabai aasarippuk koodaaravaasalukku munpaagak koodinabothu,

Download verse image

Leviticus 8:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
Open Tamil Contemporary Version
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். சபையாரும் சபைக்கூடார வாசலில் ஒன்றுகூடினார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்து முடித்தான். ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஜனங்கள் கூடி வந்தனர்.

Leviticus 8:4 in English

King James Version (KJV)
And Moses did as the LORD commanded him; and the assembly was gathered together unto the door of the tabernacle of the congregation.
World English Bible (WEB)
Moses did as the LORD commanded him; and the congregation was assembled at the door of the Tent of Meeting.
American Standard Version (ASV)
And Moses did as Jehovah commanded him; and the congregation was assembled at the door of the tent of meeting.
Bible in Basic English (BBE)
And Moses did as the Lord said, and all the people came together at the door of the Tent of meeting.
Darby Translation (DBY)
And Moses did as Jehovah had commanded him; and the assembly was collected at the entrance of the tent of meeting.
Webster's Bible (WBS)
And Moses did as the LORD commanded him; and the assembly was gathered to the door of the tabernacle of the congregation.
Young's Literal Translation (YLT)
And Moses doth as Jehovah hath commanded him, and the company is assembled unto the opening of the tent of meeting,

Read in context

  1. 2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும் அபிஷேகதைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,
  2. 3சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
  3. 4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
  4. 5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
  5. 6கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
Read all of Leviticus 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.