Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 8:3 in Tamil

சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.

Sabaiyaiyellaam aasarippukkoodaara vaasalukku munpaagak koodivarachey endraar.

Download verse image

Leviticus 8:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய்” என்றார்.
Open Tamil Contemporary Version
முழு சபையையும் சபைக்கூடார வாசலில் கூடிவரச்செய்” என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு ஜனங்கள் அனைவரையும் ஆசாரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டு” என்றார்.

Leviticus 8:3 in English

King James Version (KJV)
And gather thou all the congregation together unto the door of the tabernacle of the congregation.
World English Bible (WEB)
and assemble all the congregation at the door of the Tent of Meeting.”
American Standard Version (ASV)
and assemble thou all the congregation at the door of the tent of meeting.
Bible in Basic English (BBE)
And let all the people come together at the door of the Tent of meeting.
Darby Translation (DBY)
and gather all the assembly together at the entrance of the tent of meeting.
Webster's Bible (WBS)
And assemble thou all the congregation to the door of the tabernacle of the congregation.
Young's Literal Translation (YLT)
and all the company assemble thou unto the opening of the tent of meeting.'

Read in context

  1. 1கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 2நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும் அபிஷேகதைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,
  3. 3சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
  4. 4கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது,
  5. 5மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
Read all of Leviticus 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.