Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:40 in Tamil

சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Sagariyaavin veettukkul piravaesiththu, elisabeththai vaazhththinaal.

Luke 1:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
Open Tamil Contemporary Version
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
Tamil Easy Reading Version
அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Luke 1:40 in English

King James Version (KJV)
And entered into the house of Zacharias, and saluted Elisabeth.
World English Bible (WEB)
and entered into the house of Zacharias and greeted Elizabeth.
American Standard Version (ASV)
and entered into the house of Zacharias and saluted Elisabeth.
Bible in Basic English (BBE)
And went into the house of Zacharias and took Elisabeth in her arms.
Darby Translation (DBY)
and entered into the house of Zacharias, and saluted Elizabeth.
Webster's Bible (WBS)
And entered into the house of Zacharias, and saluted Elisabeth.
Young's Literal Translation (YLT)
and entered into the house of Zacharias, and saluted Elisabeth.

Read in context

  1. 38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
  2. 39அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
  3. 40சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
  4. 41எலிசபெத்து மரியாளுடையவாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
  5. 42உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
Read all of Luke 1

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.