Luke 1:38 in Tamil
அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
Atharku mariyaal: itho, naan aandavarukku adimai, ummudaiya vaarththaiyinpadi enakku aagakkadavathu endraal. appozhuthu thaevathoothan avalidaththilirunthu poyvittaan.
Luke 1:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
- Tamil Easy Reading Version
- மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.
Luke 1:38 in English
- King James Version (KJV)
- And Mary said, Behold the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.
- World English Bible (WEB)
- Mary said, “Behold, the servant of the Lord; let it be done to me according to your word.” Then the angel departed from her.
- American Standard Version (ASV)
- And Mary said, Behold, the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.
- Bible in Basic English (BBE)
- And Mary said: I am the servant of the Lord; may it be to me as you say. And the angel went away.
- Darby Translation (DBY)
- And Mary said, Behold the bondmaid of [the] Lord; be it to me according to thy word. And the angel departed from her.
- Webster's Bible (WBS)
- And Mary said, Behold the handmaid of the Lord, be it to me according to thy word. And the angel departed from her.
- Young's Literal Translation (YLT)
- And Mary said, 'Lo, the maid-servant of the Lord; let it be to me according to thy saying,' and the messenger went away from her.
Read in context
- 36இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
- 37தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
- 38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
- 39அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
- 40சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
Cross references
- Romans 4:20–21 ரோமர் 4:20–21தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
- Psalm 119:38 சங்கீதம் 119:38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
- Psalm 116:16 சங்கீதம் 116:16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
- 2 Samuel 7:25–29 2 சாமுவேல் 7:25–29இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும். அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக. உனக்கு வீடு கட்டுவேன்என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது. இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களைவாக்குத்தத்தம்பண்ணினீர். இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர். உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Mary · G3137Μαρία María
- said · G2036ἔπω épō
- Behold · G2400ἰδού idoú
- handmaid · G1399δούλη doúlē
- Lord · G2962κύριος kýrios
- it · G1096γίνομαι gínomai
- me · G3427μοί moí
- to · G2596κατά katá
- thy · G4675σοῦ soû
- word · G4487ῥῆμα rhēma
- And · G2532καί kaí
- angel · G32ἄγγελος ángelos
- departed · G565ἀπέρχομαι apérchomai
- from · G575ἀπό apó
- her · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.