Luke 1:39 in Tamil
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
Annaadkalil mariyaal ezhunthu, malainaattilae yoothaavilulla oru pattanaththirkuth theeviramaayp poy,
Luke 1:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
- Open Tamil Contemporary Version
- அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
- Tamil Easy Reading Version
- மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள்.
Luke 1:39 in English
- King James Version (KJV)
- And Mary arose in those days, and went into the hill country with haste, into a city of Juda;
- World English Bible (WEB)
- Mary arose in those days and went into the hill country with haste, into a city of Judah,
- American Standard Version (ASV)
- And Mary arose in these days and went into the hill country with haste, into a city of Judah;
- Bible in Basic English (BBE)
- Then Mary got up and went quickly into the high lands, to a town of Judah;
- Darby Translation (DBY)
- And Mary, rising up in those days, went into the hill country with haste, to a city of Judah,
- Webster's Bible (WBS)
- And Mary arose in those days, and went into the hill-country with haste, into a city of Judah,
- Young's Literal Translation (YLT)
- And Mary having arisen in those days, went to the hill-country, with haste, to a city of Judea,
Read in context
- 37தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
- 38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
- 39அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
- 40சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
- 41எலிசபெத்து மரியாளுடையவாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
Cross references
- Luke 1:65 லூக்கா 1:65அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல் லிக்கொள்ளப்பட்டது.
- Joshua 15:48–59 யோசுவா 15:48–59மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ, தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா, ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று. அராப், தூமா, எஷியான், யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. மாகோன், கர்மேல், சீப், யுத்தா, யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து. அல்கூல், பெத்சூர், கெதோர், மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
- Joshua 10:40 யோசுவா 10:40இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,
- Joshua 21:9–11 யோசுவா 21:9–11லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு, யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன: யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
- Joshua 20:7 யோசுவா 20:7அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Mary · G3137Μαρία María
- arose · G450ἀνίστημι anístēmi
- in · G1722ἐν en
- those · G3778οὗτος hoûtos
- days · G2250ἡμέρα hēméra
- went · G4198πορεύομαι poreúomai
- into · G1519εἰς eis
- country · G3714ὀρεινός oreinós
- with · G3326μετά metá
- haste · G4710σπουδή spoudḗ
- into · G1519εἰς eis
- city · G4172πόλις pólis
- Juda · G2448Ἰουδά Ioudá
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.