Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 113:6 in Tamil

அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

Avar vaanaththilum poomiyilumullavaigalaip paarkkumbadi thammaith thaazhththugiraar.

Psalm 113:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
Open Tamil Contemporary Version
வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
Tamil Easy Reading Version
வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.

Psalm 113:6 in English

King James Version (KJV)
Who humbleth [himself] to behold [the things that are] in heaven, and in the earth!
World English Bible (WEB)
who stoops down to see in heaven and on the earth?
American Standard Version (ASV)
That humbleth himself to behold [The things that are] in heaven and in the earth?
Bible in Basic English (BBE)
Looking down on the heavens, and on the earth?
Darby Translation (DBY)
Who humbleth himself to look on the heavens and on the earth?
Webster's Bible (WBS)
Who humbleth [himself] to behold [the things that are] in heaven, and in the earth!
Young's Literal Translation (YLT)
He is humbling [Himself] to look On the heavens and on the earth.

Read in context

  1. 4கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
  2. 5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
  3. 6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
  4. 7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
  5. 8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
Read all of Psalm 113

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.