Luke 1:56 in Tamil
மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
Mariyaal aerakkuraiya moondrumaatham avaludanae irunthu, than veettukkuth thirumbipponaal.
Luke 1:56 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
- Open Tamil Contemporary Version
- மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
- Tamil Easy Reading Version
- மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.
Luke 1:56 in English
- King James Version (KJV)
- And Mary abode with her about three months, and returned to her own house.
- World English Bible (WEB)
- Mary stayed with her about three months, and then returned to her house.
- American Standard Version (ASV)
- And Mary abode with her about three months, and returned unto her house.
- Bible in Basic English (BBE)
- And Mary was with her for about three months and then went back to her house.
- Darby Translation (DBY)
- And Mary abode with her about three months, and returned to her house.
- Webster's Bible (WBS)
- And Mary abode with her about three months, and returned to her own house.
- Young's Literal Translation (YLT)
- And Mary remained with her about three months, and turned back to her house.
Read in context
- 54நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
- 55தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
- 56மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
- 57எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
- 58கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச்சந்தோஷப்பட்டார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.