Luke 1:61 in Tamil
அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
Atharku avarkal: un uravin muraiyaaril inthap paerullavan oruvanum illaiyae endru solli,
Luke 1:61 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
- Open Tamil Contemporary Version
- அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- மக்கள் எலிசபெத்தை நோக்கி, “உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே!” என்றனர்.
Luke 1:61 in English
- King James Version (KJV)
- And they said unto her, There is none of thy kindred that is called by this name.
- World English Bible (WEB)
- They said to her, “There is no one among your relatives who is called by this name.”
- American Standard Version (ASV)
- And they said unto her, There is none of thy kindred that is called by this name.
- Bible in Basic English (BBE)
- And they said, Not one of your relations has that name.
- Darby Translation (DBY)
- And they said to her, There is no one among thy kinsfolk who is called by this name.
- Webster's Bible (WBS)
- And they said to her, There is none of thy kindred that is called by this name.
- Young's Literal Translation (YLT)
- And they said unto her — 'There is none among thy kindred who is called by this name,'
Read in context
- 59எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்றுபேரிடப்போனார்கள்.
- 60அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
- 61அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
- 62அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
- 63அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- said · G2036ἔπω épō
- unto · G4314πρός prós
- her · G846αὐτός autós
- is · G2076ἐστί estí
- none · G3762οὐδείς oudeís
- of · G1722ἐν en
- thy · G4675σοῦ soû
- kindred · G4772συγγένεια syngéneia
- that · G3739ὅς hós
- called · G2564καλέω kaléō
- by · G3686ὄνομα ónoma
- this · G5129τούτῳ toútōi
- name · G3686ὄνομα ónoma
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.