Luke 1:59 in Tamil
எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்றுபேரிடப்போனார்கள்.
Ettaamnaalilae pillaikku viruththasaethanam pannumbadikku avarkal vanthu, athin thagappanudaiya naamaththinpadi atharkus sagariyaa endrubaeridapponaarkal.
Luke 1:59 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக்குழந்தையை விருத்தசேதனம் செய்யும்பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர்.
Luke 1:59 in English
- King James Version (KJV)
- And it came to pass, that on the eighth day they came to circumcise the child; and they called him Zacharias, after the name of his father.
- World English Bible (WEB)
- On the eighth day, they came to circumcise the child; and they would have called him Zacharias, after the name of his father.
- American Standard Version (ASV)
- And it came to pass on the eighth day, that they came to circumcise the child; and they would have called him Zacharias, after the name of his father.
- Bible in Basic English (BBE)
- And on the eighth day they came to see to the circumcision of the child, and they would have given him the name of Zacharias, his father's name;
- Darby Translation (DBY)
- And it came to pass on the eighth day they came to circumcise the child, and they called it after the name of his father, Zacharias.
- Webster's Bible (WBS)
- And it came to pass, that on the eighth day they came to circumcise the child; and they called him Zacharias, after the name of his father.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass, on the eighth day, they came to circumcise the child, and they were calling him by the name of his father, Zacharias,
Read in context
- 57எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
- 58கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச்சந்தோஷப்பட்டார்கள்.
- 59எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்றுபேரிடப்போனார்கள்.
- 60அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
- 61அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
Cross references
- Genesis 17:12 ஆதியாகமம் 17:12உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
- Leviticus 12:3 லேவியராகமம் 12:3எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.
- Philippians 3:5 பிலிப்பியர் 3:5நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
- Luke 2:21 லூக்கா 2:21பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
- Acts 7:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
- Genesis 21:3–4 ஆதியாகமம் 21:3–4அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- that · G1096γίνομαι gínomai
- on · G1722ἐν en
- eighth · G3590ὄγδοος ógdoos
- day · G2250ἡμέρα hēméra
- came · G2064ἔρχομαι érchomai
- circumcise · G4059περιτέμνω peritémnō
- child · G3813παιδίον paidíon
- and · G2532καί kaí
- called · G2564καλέω kaléō
- him · G846αὐτός autós
- Zacharias · G2197Ζαχαρίας Zacharías
- after · G1909ἐπί epí
- name · G3686ὄνομα ónoma
- of · G3962πατήρ patḗr
- his · G846αὐτός autós
- father · G3962πατήρ patḗr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.