Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:67 in Tamil

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:

Avanudaiya thagappanaagiya sagariyaa parisuththa aaviyinaalae nirappappattu, theerkkatharisanamaaga:

Luke 1:67 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
Open Tamil Contemporary Version
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
Tamil Easy Reading Version
அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.

Luke 1:67 in English

King James Version (KJV)
And his father Zacharias was filled with the Holy Ghost, and prophesied, saying,
World English Bible (WEB)
His father Zacharias was filled with the Holy Spirit, and prophesied, saying,
American Standard Version (ASV)
And his father Zacharias was filled with the Holy Spirit, and prophesied, saying,
Bible in Basic English (BBE)
And his father, Zacharias, was full of the Holy Spirit, and with the voice of a prophet said these words:
Darby Translation (DBY)
And Zacharias his father was filled with [the] Holy Spirit, and prophesied, saying,
Webster's Bible (WBS)
And his father Zacharias was filled with the Holy Spirit, and prophesied, saying,
Young's Literal Translation (YLT)
And Zacharias his father was filled with the Holy Spirit, and did prophesy, saying,

Read in context

  1. 65அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல் லிக்கொள்ளப்பட்டது.
  2. 66அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
  3. 67அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
  4. 68இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
  5. 69அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.