Luke 1:66 in Tamil
அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
Avaigalaik kaelvippattavarkalellaarum thangal manathilae avaigalai vaiththukkondu, inthap pillai eppadippattathaayirukkumo endraarkal. karththarudaiya karam anthap pillaiyodae irunthathu.
Luke 1:66 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
- Open Tamil Contemporary Version
- இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
- Tamil Easy Reading Version
- இச்செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று எண்ணினர். கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.
Luke 1:66 in English
- King James Version (KJV)
- And all they that heard [them] laid [them] up in their hearts, saying, What manner of child shall this be! And the hand of the Lord was with him.
- World English Bible (WEB)
- All who heard them laid them up in their heart, saying, “What then will this child be?” The hand of the Lord was with him.
- American Standard Version (ASV)
- And all that heard them laid them up in their heart, saying, What then shall this child be? For the hand of the Lord was with him.
- Bible in Basic English (BBE)
- And all who had word of them kept them in their minds and said, What will this child be? For the hand of the Lord was with him.
- Darby Translation (DBY)
- And all who heard them laid them up in their heart, saying, What then will this child be? And [the] Lord's hand was with him.
- Webster's Bible (WBS)
- And all they that had heard [them] , laid [them] up in their hearts, saying, What manner of child will this be! And the hand of the Lord was with him.
- Young's Literal Translation (YLT)
- and all who heard did lay them up in their hearts, saying, 'What then shall this child be?' and the hand of the Lord was with him.
Read in context
- 64உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
- 65அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல் லிக்கொள்ளப்பட்டது.
- 66அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
- 67அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
- 68இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
Cross references
- Acts 11:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:21கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
- Luke 2:19 லூக்கா 2:19மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
- Luke 2:51 லூக்கா 2:51பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
- 1 Kings 18:46 1 இராஜாக்கள் 18:46கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.
- 1 Samuel 2:18 1 சாமுவேல் 2:18சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடைசெய்தான்.
- Luke 1:80 லூக்கா 1:80அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
- Luke 2:40 லூக்கா 2:40பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
- Judges 13:24–25 நியாயாதிபதிகள் 13:24–25பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
- Genesis 37:11 ஆதியாகமம் 37:11அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.
- Psalm 89:21 சங்கீதம் 89:21என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
- Luke 9:44 லூக்கா 9:44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
- Genesis 39:2 ஆதியாகமம் 39:2கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- all · G3956πᾶς pâs
- heard · G191ἀκούω akoúō
- laid · G5087τίθημι títhēmi
- up · G5087τίθημι títhēmi
- in · G1722ἐν en
- their · G846αὐτός autós
- hearts · G2588καρδία kardía
- saying · G3004λέγω légō
- What · G5101τίς tís
- manner · G687ἆρα âra
- child · G3813παιδίον paidíon
- shall · G2071ἔσομαι ésomai
- this · G5124τοῦτο toûto
- be · G2071ἔσομαι ésomai
- And · G2532καί kaí
- hand · G5495χείρ cheír
- Lord · G2962κύριος kýrios
- was · G2258ἦν ēn
- with · G3326μετά metá
- him · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.