Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:79 in Tamil

நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

Nammudaiya kaalkalais samaathaanaththin vazhiyilae nadaththavum, avvirakkaththinaalae unnathaththilirunthu thondriya arunothayam nammais santhiththirukkirathu endraan.

Luke 1:79 in other Tamil versions

Tamil Indian Revised Version
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
Open Tamil Contemporary Version
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
Tamil Easy Reading Version
இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார். சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.” என்று சகரியா உரைத்தான்.

Luke 1:79 in English

King James Version (KJV)
To give light to them that sit in darkness and [in] the shadow of death, to guide our feet into the way of peace.
World English Bible (WEB)
to shine on those who sit in darkness and the shadow of death; to guide our feet into the way of peace.”
American Standard Version (ASV)
To shine upon them that sit in darkness and the shadow of death; To guide our feet into the way of peace.
Bible in Basic English (BBE)
To give light to those in dark places, and in the shade of death, so that our feet may be guided into the way of peace.
Darby Translation (DBY)
to shine upon them who were sitting in darkness and in [the] shadow of death, to guide our feet into [the] way of peace.
Webster's Bible (WBS)
To give light to them that sit in darkness and [in] the shades of death, to guide our feet into the way of peace.
Young's Literal Translation (YLT)
To give light to those sitting in darkness and death-shade, To guide our feet to a way of peace.'

Read in context

  1. 77நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
  2. 78அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
  3. 79நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
  4. 80அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.