Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:10 in Tamil

தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,

Thaevanudaiya vaarththaigalukku virothamaayk kalagambanni, unnathamaanavarudaiya aalosanaiyai asattaibanninavarkal,

Download verse image

Psalm 107:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
Open Tamil Contemporary Version
சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.

Psalm 107:10 in English

King James Version (KJV)
Such as sit in darkness and in the shadow of death, [being] bound in affliction and iron;
World English Bible (WEB)
Some sat in darkness and in the shadow of death, being bound in affliction and iron,
American Standard Version (ASV)
Such as sat in darkness and in the shadow of death, Being bound in affliction and iron,
Bible in Basic English (BBE)
Those who were in the dark, in the black night, in chains of sorrow and iron;
Darby Translation (DBY)
Such as inhabit darkness and the shadow of death, bound in affliction and iron,
Webster's Bible (WBS)
Such as sit in darkness and in the shades of death, [being] bound in affliction and iron;
Young's Literal Translation (YLT)
Inhabitants of dark places and death-shade, Prisoners of affliction and of iron,

Read in context

  1. 8தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
  2. 9அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
  3. 10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
  4. 11அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
  5. 12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.