Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 1:80 in Tamil

அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

Anthap pillai valarnthu, aaviyilae palangondu, isravaelukkuth thannaik kaanpikkum naalvaraikkum vanaantharangalilae irunthaan.

Download verse image

Luke 1:80 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
Open Tamil Contemporary Version
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
Tamil Easy Reading Version
அச்சிறுவன் வளர்ந்துவருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும்மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.

Luke 1:80 in English

King James Version (KJV)
And the child grew, and waxed strong in spirit, and was in the deserts till the day of his shewing unto Israel.
World English Bible (WEB)
The child was growing and becoming strong in spirit, and was in the desert until the day of his public appearance to Israel.
American Standard Version (ASV)
And the child grew, and waxed strong in spirit, and was in the deserts till the day of his showing unto Israel.
Bible in Basic English (BBE)
And the child became tall, and strong in spirit; and he was living in the waste land till the day when he came before the eyes of Israel.
Darby Translation (DBY)
— And the child grew and was strengthened in spirit; and he was in the deserts until the day of his shewing to Israel.
Webster's Bible (WBS)
And the child grew, and became strong in spirit, and was in the deserts till the day of his showing to Israel.
Young's Literal Translation (YLT)
And the child grew, and was strengthened in spirit, and he was in the deserts till the day of his shewing unto Israel.

Read in context

  1. 78அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
  2. 79நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
  3. 80அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
Read all of Luke 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.