Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 11:54 in Tamil

அநேக காரியங்களைக்குறித்துப்பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள். அதிகாரம்

Anaega kaariyangalaikkuriththuppaesumbadiavarai aevavum thodanginaarkal. athigaaram

Download verse image

Luke 11:54 in other Tamil versions

Tamil Indian Revised Version
அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள்.
Open Tamil Contemporary Version
அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.

Luke 11:54 in English

King James Version (KJV)
Laying wait for him, and seeking to catch something out of his mouth, that they might accuse him.
World English Bible (WEB)
lying in wait for him, and seeking to catch him in something he might say, that they might accuse him.
American Standard Version (ASV)
laying wait for him, to catch something out of his mouth.
Bible in Basic English (BBE)
And watching him, for a chance to get something from his words which might be used against him.
Darby Translation (DBY)
watching him, [and seeking] to catch something out of his mouth, [that they might accuse him].
Webster's Bible (WBS)
Laying wait for him, and seeking to catch something from his mouth, that they might accuse him.
Young's Literal Translation (YLT)
laying wait for him, and seeking to catch something out of his mouth, that they might accuse him.

Read in context

  1. 52நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும்தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
  2. 53இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
  3. 54அநேக காரியங்களைக்குறித்துப்பேசும்படிஅவரை ஏவவும் தொடங்கினார்கள். அதிகாரம்
Read all of Luke 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.