Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 22:35 in Tamil

அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

Avarkalil niyaayasaasthiri oruvan avarais sothikkumbadi:

Matthew 22:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
Open Tamil Contemporary Version
அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்:
Tamil Easy Reading Version
ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான்,

Matthew 22:35 in English

King James Version (KJV)
Then one of them, [which was] a lawyer, asked [him a question], tempting him, and saying,
World English Bible (WEB)
One of them, a lawyer, asked him a question, testing him.
American Standard Version (ASV)
And one of them, a lawyer, asked him a question, trying him:
Bible in Basic English (BBE)
And one of them, a teacher of the law, put a question to him, testing him, and saying,
Darby Translation (DBY)
And one of them, a lawyer, demanded, tempting him, and saying,
Webster's Bible (WBS)
Then one of them [who was] a lawyer, asked [him a question] , tempting him, and saying,
Young's Literal Translation (YLT)
and one of them, a lawyer, did question, tempting him, and saying,

Read in context

  1. 33ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
  2. 34அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
  3. 35அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
  4. 36போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
  5. 37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
Read all of Matthew 22

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.