Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 14:34 in Tamil

உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

Uppu nallathuthaan, uppu saaramatrupponaal ethinaal saaramaakkappadum?

Download verse image

Luke 14:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
Open Tamil Contemporary Version
“உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்?
Tamil Easy Reading Version
“உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது.

Luke 14:34 in English

King James Version (KJV)
Salt [is] good: but if the salt have lost his savour, wherewith shall it be seasoned?
World English Bible (WEB)
“Salt is good, but if the salt becomes flat and tasteless, with what do you season it?
American Standard Version (ASV)
Salt therefore is good: but if even the salt have lost its savor, wherewith shall it be seasoned?
Bible in Basic English (BBE)
For salt is good, but if the taste goes from it, of what use is it?
Darby Translation (DBY)
Salt [then] [is] good, but if the salt also has become savourless, wherewith shall it be seasoned?
Webster's Bible (WBS)
Salt [is] good: but if the salt hath lost its savor, with what shall it be seasoned?
Young's Literal Translation (YLT)
'The salt [is] good, but if the salt doth become tasteless, with what shall it be seasoned?

Read in context

  1. 32கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
  2. 33அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
  3. 34உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
  4. 35அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Read all of Luke 14

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.