Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 14:35 in Tamil

அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Athu nilaththukkaagilum eruvukkaagilum uthavaathu, athai veliyae kottippoduvaarkal. kaedkiratharkuk kaathullavan kaedkakkadavan endraar.

Download verse image

Luke 14:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
Open Tamil Contemporary Version
அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும். “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
Tamil Easy Reading Version
மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள். “என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.

Luke 14:35 in English

King James Version (KJV)
It is neither fit for the land, nor yet for the dunghill; [but] men cast it out. He that hath ears to hear, let him hear.
World English Bible (WEB)
It is fit neither for the soil nor for the manure pile. It is thrown out. He who has ears to hear, let him hear.”
American Standard Version (ASV)
It is fit neither for the land nor for the dunghill: [men] cast it out. He that hath ears to hear, let him hear.
Bible in Basic English (BBE)
It is no good for the land or for the place of waste; no one has a use for it. He who has ears, let him give ear.
Darby Translation (DBY)
It is proper neither for land nor for dung; it is cast out. He that hath ears to hear, let him hear.
Webster's Bible (WBS)
It is neither fit for the land, nor yet for the dunghill, [but] men cast it out. He that hath ears to hear, let him hear.
Young's Literal Translation (YLT)
neither for land nor for manure is it fit — they cast it without. He who is having ears to hear — let him hear.'

Read in context

  1. 33அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
  2. 34உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
  3. 35அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
Read all of Luke 14

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.