Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 18:43 in Tamil

உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

Udanae avan paarvaiyadainthu, thaevanai magimaippaduththikkondae, avarukkup pinsendraan. janangalellaarum athaik kandu, thaevanaip pugazhnthaarkal.

Download verse image

Luke 18:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
Open Tamil Contemporary Version
உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது அம்மனிதனால் பார்க்க முடிந்தது. அவன் தேவனுக்கு நன்றி கூறியவாறே இயேசுவைத் தொடர்ந்தான். இதைக் கண்ட எல்லா மக்களும் நடந்ததற்காக தேவனை வாழ்த்தினர்.

Luke 18:43 in English

King James Version (KJV)
And immediately he received his sight, and followed him, glorifying God: and all the people, when they saw [it], gave praise unto God.
World English Bible (WEB)
Immediately he received his sight and followed him, glorifying God. All the people, when they saw it, praised God.
American Standard Version (ASV)
And immediately he received his sight, and followed him, glorifying God: and all the people, when they saw it, gave praise unto God.
Bible in Basic English (BBE)
And straight away he was able to see, and he went after him, giving glory to God; and all the people when they saw it gave praise to God.
Darby Translation (DBY)
And immediately he saw, and followed him, glorifying God. And all the people when they saw [it] gave praise to God.
Webster's Bible (WBS)
And immediately he received his sight, and followed him, glorifying God: and all the people, when they saw [it] , gave praise to God.
Young's Literal Translation (YLT)
and presently he did receive sight, and was following him, glorifying God; and all the people, having seen, did give praise to God.

Read in context

  1. 41நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
  2. 42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
  3. 43உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
Read all of Luke 18

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.