Luke 19:2 in Tamil
ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
Aayakkaararukkuth thalaivanum aisuvariyavaanumaayiruntha sagaeyu ennappatta oru manushan,
Luke 19:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன்,
- Open Tamil Contemporary Version
- அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான்.
Luke 19:2 in English
- King James Version (KJV)
- And, behold, [there was] a man named Zacchæus, which was the chief among the publicans, and he was rich.
- World English Bible (WEB)
- There was a man named Zacchaeus. He was a chief tax collector, and he was rich.
- American Standard Version (ASV)
- And behold, a man called by name Zacchæus; and he was a chief publican, and he was rich.
- Bible in Basic English (BBE)
- A man, named Zacchaeus, who was the chief tax-farmer, and a man of wealth,
- Darby Translation (DBY)
- And behold, [there was] a man by name called Zacchaeus, and he was chief tax-gatherer, and he was rich.
- Webster's Bible (WBS)
- And behold, [there was] a man named Zaccheus, who was the chief among the publicans, and he was rich.
- Young's Literal Translation (YLT)
- and lo, a man, by name called Zaccheus, and he was a chief tax-gatherer, and he was rich,
Read in context
- 1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
- 2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
- 3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
- 4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.