Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:3 in Tamil

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

Yesu eppadippattavaro endru avaraip paarkka vagaithaedinaan. avan kullanaanabadiyaal, janakkoottaththil avaraik kaanakkoodaamal,

Luke 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,
Open Tamil Contemporary Version
அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை.
Tamil Easy Reading Version
அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான்.

Luke 19:3 in English

King James Version (KJV)
And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.
World English Bible (WEB)
He was trying to see who Jesus was, and couldn’t because of the crowd, because he was short.
American Standard Version (ASV)
And he sought to see Jesus who he was; and could not for the crowd, because he was little of stature.
Bible in Basic English (BBE)
Made an attempt to get a view of Jesus, and was not able to do so, because of the people, for he was a small man.
Darby Translation (DBY)
And he sought to see Jesus who he was: and he could not for the crowd, because he was little in stature.
Webster's Bible (WBS)
And he sought to see Jesus who he was; and could not for the crowd, because he was little of stature.
Young's Literal Translation (YLT)
and he was seeking to see Jesus, who he is, and was not able for the multitude, because in stature he was small,

Read in context

  1. 1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
  2. 2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
  3. 3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
  4. 4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
  5. 5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
Read all of Luke 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.