Luke 19:4 in Tamil
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
Avar pogum vazhiyil munnaaga odi, avaraip paarkkumbadi oru kaattaththi maraththil aerinaan.
Luke 19:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
- Open Tamil Contemporary Version
- எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார்.
- Tamil Easy Reading Version
- எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
Luke 19:4 in English
- King James Version (KJV)
- And he ran before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that [way].
- World English Bible (WEB)
- He ran on ahead and climbed up into a sycamore tree to see him, for he was going to pass that way.
- American Standard Version (ASV)
- And he ran on before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.
- Bible in Basic English (BBE)
- And he went quickly in front of them and got up into a tree to see him, for he was going that way.
- Darby Translation (DBY)
- And running on before, he got up into a sycamore that he might see him, for he was going to pass that [way].
- Webster's Bible (WBS)
- And he ran before, and climbed up upon a sycamore-tree to see him; for he was to pass that [way] .
- Young's Literal Translation (YLT)
- and having run forward before, he went up on a sycamore, that he may see him, because through that [way] he was about to pass by.
Read in context
- 2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
- 3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
- 4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
- 5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
- 6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
Cross references
- Luke 5:19 லூக்கா 5:19ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
- Isaiah 9:10 ஏசாயா 9:10அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும்.
- 1 Chronicles 27:28 1 நாளாகமம் 27:28பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
- Amos 7:14 ஆமோஸ் 7:14ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.
- 1 Kings 10:27 1 இராஜாக்கள் 10:27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
- Psalm 78:47 சங்கீதம் 78:47கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
Original words (Greek)
- And · G2532καί kaí
- ran · G4390προτρέχω protréchō
- before · G1715ἔμπροσθεν émprosthen
- up · G305ἀναβαίνω anabaínō
- into · G1909ἐπί epí
- tree · G4809συκομωραία sykomōraía
- to · G2443ἵνα hína
- see · G1492εἴδω eídō
- him · G846αὐτός autós
- for · G3754ὅτι hóti
- was · G3195μέλλω méllō
- pass · G1330διέρχομαι diérchomai
- that · G1565ἐκεῖνος ekeînos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.