Proverbs 26:13 in Tamil
வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
Vazhiyilae singam irukkum, naduveethiyilae singam irukkum endru sombaeri solluvaan.
Proverbs 26:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
- Open Tamil Contemporary Version
- “வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான்.
- Tamil Easy Reading Version
- “என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான்.
Proverbs 26:13 in English
- King James Version (KJV)
- The slothful [man] saith, [There is] a lion in the way; a lion [is] in the streets.
- World English Bible (WEB)
- The sluggard says, “There is a lion in the road! A fierce lion roams the streets!”
- American Standard Version (ASV)
- The sluggard saith, There is a lion in the way; A lion is in the streets.
- Bible in Basic English (BBE)
- The hater of work says, There is a lion in the way; a lion is in the streets.
- Darby Translation (DBY)
- The sluggard saith, There is a fierce lion in the way; a lion is in the midst of the streets!
- Webster's Bible (WBS)
- The slothful [man] saith, [There is] a lion in the way; a lion [is] in the streets.
- Young's Literal Translation (YLT)
- The slothful hath said, 'A lion [is] in the way, A lion [is] in the broad places.'
Read in context
- 11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
- 12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
- 13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
- 14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
- 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.