Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 19:35 in Tamil

அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

Athai yesuvinidaththil konduvanthu, thangal vasthirangalai athinmael pottu, yesuvai athinmael aetrinaarkal.

Download verse image

Luke 19:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
Open Tamil Contemporary Version
சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள்.

Luke 19:35 in English

King James Version (KJV)
And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus thereon.
World English Bible (WEB)
Then they brought it to Jesus. They threw their cloaks on the colt and sat Jesus on them.
American Standard Version (ASV)
And they brought him to Jesus: and they threw their garments upon the colt, and set Jesus thereon.
Bible in Basic English (BBE)
And they took him to Jesus, and they put their clothing on the ass, and Jesus got on to him.
Darby Translation (DBY)
And they led it to Jesus; and having cast their own garments on the colt, they put Jesus on [it].
Webster's Bible (WBS)
And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus upon him.
Young's Literal Translation (YLT)
and they brought it unto Jesus, and having cast their garments upon the colt, they did set Jesus upon it.

Read in context

  1. 33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
  2. 34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
  3. 35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
  4. 36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
  5. 37அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச்சந்தோஷப்பட்டு,
Read all of Luke 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.