Luke 2:1 in Tamil
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
Annaadkalil ulagamengum kudimathippu ezhuthappadavaendumendru agusthuraayanaal kattalai piranthathu.
Luke 2:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.
- Tamil Easy Reading Version
- அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது.
Luke 2:1 in English
- King James Version (KJV)
- And it came to pass in those days, that there went out a decree from Cæsar Augustus, that all the world should be taxed.
- World English Bible (WEB)
- Now in those days, a decree went out from Caesar Augustus that all the world should be enrolled.
- American Standard Version (ASV)
- Now it came to pass in those days, there went out a decree from Cæsar Augustus, that all the world should be enrolled.
- Bible in Basic English (BBE)
- Now it came about in those days that an order went out from Caesar Augustus that there was to be a numbering of all the world.
- Darby Translation (DBY)
- But it came to pass in those days that a decree went out from Caesar Augustus, that a census should be made of all the habitable world.
- Webster's Bible (WBS)
- And it came to pass in those days, that there went out a decree from Cesar Augustus, that all the world should be taxed.
- Young's Literal Translation (YLT)
- And it came to pass in those days, there went forth a decree from Caesar Augustus, that all the world be enrolled —
Read in context
- 1அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
- 2சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
- 3அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
Cross references
- Luke 3:1 லூக்கா 3:1திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
- Matthew 24:14 மத்தேயு 24:14ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
- Acts 25:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:21அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும் படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- pass · G1096γίνομαι gínomai
- in · G1722ἐν en
- days · G2250ἡμέρα hēméra
- that · G1565ἐκεῖνος ekeînos
- out · G1831ἐξέρχομαι exérchomai
- decree · G1378δόγμα dógma
- from · G3844παρά pará
- Cæsar · G2541Καῖσαρ Kaîsar
- Augustus · G828Αὐγοῦστος Augoûstos
- all · G3956πᾶς pâs
- world · G3625οἰκουμένη oikouménē
- taxed · G583ἀπογράφω apográphō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.