Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Luke 2:40 in Tamil

பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

Pillai valarnthu, aaviyilae pelan kondu, njaanaththinaal nirainthathu. thaevanudaiya kirubaiyum avarmael irunthathu.

Download verse image

Luke 2:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தப் பிள்ளை வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
Open Tamil Contemporary Version
அந்தப் பிள்ளை வளர்ந்து, வலிமைபெற்று, ஞானம் நிறைந்தவராய் இருந்தார்; இறைவனின் கிருபையும் அவர்மேல் இருந்தது.
Tamil Easy Reading Version
சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.

Luke 2:40 in English

King James Version (KJV)
And the child grew, and waxed strong in spirit, filled with wisdom: and the grace of God was upon him.
World English Bible (WEB)
The child was growing, and was becoming strong in spirit, being filled with wisdom, and the grace of God was upon him.
American Standard Version (ASV)
And the child grew, and waxed strong, filled with wisdom: and the grace of God was upon him.
Bible in Basic English (BBE)
And the child became tall and strong and full of wisdom, and the grace of God was on him.
Darby Translation (DBY)
And the child grew and waxed strong [in spirit], filled with wisdom, and God's grace was upon him.
Webster's Bible (WBS)
And the child grew, and became strong in spirit, filled with wisdom: and the grace of God was upon him.
Young's Literal Translation (YLT)
and the child grew and was strengthened in spirit, being filled with wisdom, and the grace of God was upon him.

Read in context

  1. 38அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
  2. 39கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ளதங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
  3. 40பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
  4. 41அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
  5. 42அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
Read all of Luke 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.