Luke 2:42 in Tamil
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
Avarukkup pannirandu vayathaanabothu, avarkal anthap pandigai muraimaiyinpadi erusalaemukkuppoy,
Luke 2:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர்.
Luke 2:42 in English
- King James Version (KJV)
- And when he was twelve years old, they went up to Jerusalem after the custom of the feast.
- World English Bible (WEB)
- When he was twelve years old, they went up to Jerusalem according to the custom of the feast;
- American Standard Version (ASV)
- And when he was twelve years old, they went up after the custom of the feast;
- Bible in Basic English (BBE)
- And when he was twelve years old, they went up, as their way was, to the feast;
- Darby Translation (DBY)
- And when he was twelve years old, and they went up [to Jerusalem] according to the custom of the feast
- Webster's Bible (WBS)
- And when he was twelve years old, they went up to Jerusalem according to the custom of the feast.
- Young's Literal Translation (YLT)
- and when he became twelve years old, they having gone up to Jerusalem, according to the custom of the feast,
Read in context
- 40பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
- 41அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
- 42அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
- 43பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பி வருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
- 44அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.